Hybrid Tea Rose/ Double coloured rose/ Sunrise Rose ????

Загрузка...

Платформа для создания воронки продаж, разработанная для повышения конверсии.

Рекомендованная платформа для создания и монетизации линейного контента.

Спасибо! Поделитесь с друзьями!

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

Платформа для создания воронки продаж, разработанная для повышения конверсии.

Рекомендованная платформа для создания и монетизации линейного контента.

Добавлено от admin
120 Просмотры
Hybrid Tea Rose/ Double coloured rose/ Sunrise Rose

இடைவேளையின்றி தினமும் ஆதவன்
இண்டு இடுக்கெல்லாம் இருள் நீக்கி ஒளிபரப்பி எழுந்ததும்
இலையிடையே இருக்கும் மொட்டு அவிழ்ந்து
இகமலரானது இஷ்டப்பட்டு.....
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இணையாக
செங்கதிரோனின் இருவண்ணங்கள் இரண்டறகலந்து
இதழ் மேல் இதள்(Mercury)
பதறி இடறி சிதறியது போல
பனி உறைய
இன்பமாக இரைத்தேடிச் செல்லும் பறவைகள்
இதமாக இசைப்பாடக் கேட்டு
இணக்கமாக காற்றில் ஆடும்
இரட்டை ரோஜாக்களை
இமைக்காமல் இரசித்தேன் இரகசியமாய்
என் இதழோர புன்னகையால்........
எண்ணமும் செயலும் வண்ணங்களாய்
ஒன்றிணைந்தால்
சொன்னவண்ணம் திண்ணமாக
காரியங்கள் யாவும் வசமாகும்........

பொருள்
இகமலர்- விரிந்த மலர்
இதள்- பாதரசம், mercury

#hybrid tea Rose
#double colour rose
#sunrise rose
#morning vibes
Thanks for watching ????
Теги
hybrid Tea Rose, double colour rose, sunrise rose

Написать комментарий

Комментарии

Комментариев нет.